கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.